Friday, May 17, 2024

Tenkasi Life

ஊர் நடப்பு

மதுரை காமராஜ் பல்கலையில் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி

மதுரை காமராஜ் பல்கலையில் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.3,000 உணவுப்படி மற்றும் இலவச தங்குமிடத்துடன் கூடிய ஐ.ஏ.எஸ்./ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 15/02/2021 அன்று தொடங்குகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில்...

15/08/2021: இன்றைய மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள்..

மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (15/08/2021) மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!

கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!

நாகர்கோவில், பத்மனாபபுரம், குழித்துறை, இரணியல் மற்றும் பூதப்பாண்டி ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வலராக சேவைபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️ 03/03/2021 அன்றுக்குள், யார் வேண்டுமானாலும் இப்பணிக்கு...

மனிதம் போற்றும் மகத்தான கலெக்டர்

இன்று காலை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலரின் உதவியாளர் அவர்களிடமிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு.. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இல்ல வளாகத்தில் உள்ள ஒரு வேப்பமரம் சாய்ந்து விட்டதாகவும், அதை தங்களது ஆலோசனையின்...

30/08/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (30/08/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
kadayam-ramanathi-dam

கடையம் ராமநதி அணை திடீர் மூடல்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராமநதி அணை அமைந்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடையம்...
பாவூர்சத்திரம் சந்தை மட்டன் சாப்பாடு..

பாவூர்சத்திரம் சந்தை மட்டன் சாப்பாடு..

தொழிற்சாலையைப் போல பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது அந்த உணவகம். பத்துக்குப் பத்து அறையில் கூலிங் ஆஸ்பெஸ்டாஸ் சீட் இறக்கி, அதனுள்ளே நாற்காலி போட்டிருக்கிறார்கள். ஒரு பக்கம், ஈயக் குண்டானில் சாதத்தை வடித்து வடித்து,...

7/07/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (7/07/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை...

பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (35). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கஸ்தூரி வீட்டை பூட்டி விட்டு, தென்காசி பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று விட்டு இரவில் உறவினர்...

மாஞ்சோலை, பாபநாசம் வனப்பகுதிகளுக்கு செல்ல அனுமதி: மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்கத் தடை

மாஞ்சோலை, பாபநாசம், முண்டந்துறை உள்ளிட்ட வனப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு செல்வதற்கு வனத்துறை சாா்பில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மாா்ச் 24 முதல் தமிழகத்தில் பொது...

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள், அரியலூர்...
பாபநாசம்  மலை உச்சியில் குடிசை அமைத்து படிக்கும் காணியின மாணவா்கள்

பாபநாசம் மலை உச்சியில் குடிசை அமைத்து படிக்கும் காணியின மாணவா்கள்

பாபநாசம் மலைப் பகுதியில் வசிக்கும் காணியின மாணவா்கள் இணைய வகுப்பிற்காக மலை உச்சியில் குடில் அமைத்து படித்து வருகின்றனா். மாா்ச் 24 முதல் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து...

ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா!

தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கேரளாவில் இருந்தும், ஒருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் வந்தவர்கள். இருமல், காய்ச்சல், சளி...

05/01/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (05/01/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு..

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு..

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள Assistant Programmer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊதியம்: ரூ.35,900 விண்ணப்பிக்க கடைசிநாள்: 29/01/2021 இந்த நியமனத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே...

மீண்டும் கொரோனாவின் பிடியில் புளியங்குடி!

புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 11 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக புளியங்குடி மாறியிருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்...

1/08/2021: இன்றைய நாகர்கோவில், கன்னியாகுமரி வேலைவாய்ப்பு செய்திகள்..

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (1/08/2021) நாகர்கோவில், கன்னியாகுமரி வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...

6/08/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (6/08/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...

17/12/2020: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (17.12.2020) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய குறித்ததான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே...

15/07/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (15/07/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...

கடையம் அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய 4ஆவது கரடி

தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட முதலியார்பட்டியில் தனியார் தோட்டத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டில் 7 வயது கரடி சிக்கியது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து கரடி,...

7/09/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (7/09/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...

04/2/2023: இன்றைய தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்..

இன்றைய (04/2/2023) தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.. PDF: Today Job Vacancy 04/02/2023 தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும்...

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தூத்துக்குடி...

வாட்ஸ்அப், இ-மெயில் மூலம் மனுக்கள் அளிக்க தென்காசி கலெக்டர் வேண்டுகோள்!

பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, தங்கள் புகார்களை 9443620761 என்ற எண்ணில் வாட்ஸப் மூலமாகவும், collector.grivance@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர்...

தமிழக-கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் எல்லையோர கிராம மக்கள் வேலையின்றி தவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட தமிழக-கேரளா எல்லைகள் மூன்று மாதங்களை தாண்டியும் திறக்கப்படாததால், தென்காசி மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராம மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர் தென்காசி மாவட்டத்தில் புளியரை, தெற்குமேடு,...

குற்றால அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி.. சுற்றுலாப் பயணிகள் குதூகலம்

9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் காலை 6...

அடவிநயினார் அணை மீண்டும் நிரம்பியது

அடவி நயினார் அணை மீண்டும் நிரம்பியது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் அடவி நயினார் அணை மீண்டும் நிரம்பியது. இதனால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த...
நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை பணி 18 மாதங்களில் முடியும்: உயர் நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை தகவல்

நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை பணி 18 மாதங்களில் முடியும்: உயர் நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை தகவல்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணி 18 மாதத்தில் முடியும் என உயர்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தென்காசியைச் சேர்ந்த ராஜசேகர பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை முதல்...

தென்காசியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி- 13, அம்பாசமுத்திரம்- 7,மானூர்- 2, நாங்குநேரி- 5, பாளையங்கோட்டை- 7,...

இணைந்திருங்கள் Tenkasi Life இணையத்தோடு

உள்ளூர் நிகழ்வுகள் உடனுக்குடன்

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
moderate rain
30.4 ° C
30.4 °
30.4 °
70 %
1.8kmh
100 %
Fri
29 °
Sat
31 °
Sun
27 °
Mon
27 °
Tue
25 °

எடிட்டர் சாய்ஸ்

மனிதம் போற்றும் மனிதர்கள்